SBI வங்கி கணக்கில் தானாக வந்த பணம்; மோடி கொடுத்ததாக நம்பியவருக்கு ஏமாற்றம்!

கடந்த மாதம் (ரூராய் கிராமத்தை சேர்ந்த) ஹூக்கும் சிங், தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முயன்ற போது தான் அந்த கணக்கில் ரூ.35,400 மட்டுமே இருந்தது தெரியவந்துள்ளது. அவரது கணக்கில் ரூ.1,40,000 இருந்திருக்க வேண்டும்.